கார் முகில் மடியில்
யோசனை ஏதும் என் எண்ண ஒப்பணைகளை தீட்டவிள்ளை, அதனால் இம்முறை புத்தக வாசம் வேண்டி அலமாரியை திறக்க, நான் என்றும் படிக்க விரும்பா புத்தகம் என் மேல் தவரி விழ, புரட்டினேன் அதை..
எனது தாத்தாவின் கையொப்பம் இருந்தது, கூடவே என் 'ச-ரி-க-ம-ப' புத்தகமும் ..
தொன்டையிள் சட்டென ஒர் இறுக்கம்.
மெல்ல புத்தகத்தை மேஜையில் வைத்துவிட்டு, நான் அமர்ந்த நாற்காலியின்
ஓரம் சாயிந்தேன்.
..
எல்லாவற்றிற்கும் முடிவு இன்றியமையாதது என்று தெரிந்த எனக்கு சாதாரண கையொப்பம் கூட ஒரு சில நேரங்களில் விதிவிலக்காகிவிடுகிறது என்று தெரியாமல்..
போயிற்றே!
Comments
Post a Comment